/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தம்பு நர்சரி பள்ளி ஆண்டு விழா
/
தம்பு நர்சரி பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 04, 2026 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பிப். 4--: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி தம்பு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தார். செயலாளர் அபர்ணா கார்த்திகேயன், பள்ளியின் எதிர்கால திட்டங்கள், கல்வி முறை ஆகியவை குறித்து எடுத்து கூறினார்.
ஆண்டு விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவி சதுர்த்திகா நன்றி கூறினார்.

