தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அந்த நல்ல மனசு தான்' முன்னாள் மாணவர்கள் உதவி

 'அந்த நல்ல மனசு தான்' முன்னாள் மாணவர்கள் உதவி

 'அந்த நல்ல மனசு தான்' முன்னாள் மாணவர்கள் உதவி


ADDED : பிப் 23, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னுார்: ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளனர்.

தலைமை ஆசிரியை சரவணா தேவி வரவேற்றார். தொழிலதிபர் ஆறுமுகசாமி கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில், ''இந்த பள்ளியில் படித்த பலர் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். இங்கு படிக்கும் மாணவர்கள் நன்கு படித்து, பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இப்பள்ளியில் படித்து இப்பள்ளியிலேயே ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெறும் பாக்கியம் சந்திரன் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். டாக்டர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் நடராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அருணா தேவி, முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் ஆகியோர் பேசினர்.

மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர்பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us