/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் தொழிலுக்கு சிறந்த தோஸ்த்
/
உங்கள் தொழிலுக்கு சிறந்த தோஸ்த்
ADDED : ஜன 30, 2025 11:36 PM

கோவை, நீலகிரி மற்றும் ஈரோட்டில் அசோக் லைலேண்ட் கம்பெனியின் அங்கீகாரம் பெற்ற மெயின் டீலராக, சந்தோஷ் ஆட்டோ மொபைல்ஸ் உள்ளது.
இதன் தை மாத சிறப்பு சலுகையில், 2024 மாடல்களுக்கு அதிகபட்ச ஆபர் வழங்கப்படுகிறது. தோஸ்த் மற்றும் படாதோஸ்த் வாகனங்களுக்கு ரூ. 1.25 லட்சம் மற்றும் மிதுர் பார்ட்னர் வாகனங்களுக்கு, ரூ. 4 லட்சம் ஆபர் கிடைக்கிறது. புதிய படாதோஸ்த் கிளாசிக் இயர்லி டேக்ஸ் மாடல் சிறப்பு விலை, ரூ.9லட்சத்து 29,000 மட்டுமே. புதிய படாத தோஸ்த் லப் டைம் டேக்ஸ் மாடல் சிறப்பு விலை, எட்டு லட்சத்து 99 ஆயிரம் மட்டுமே. மேலும், ஐந்து வருடம்அல்லது இரண்டு லட்சம் கி.மீ., வாரண்டி வழங்கப்படுகிறது.
மேலும், 2025 மாடல்கள் உடனடி டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.மிதுர் பார்ட்னர் வாகனங்களுக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் அல்லது மூன்று வருட வாரண்டி வழங்கப்படுகிறது. ஆபர்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. ஆர்.டி.ஓ., வழிகாட்டல்படி ஐ பை படாதோஸ்த்,10.5 அடி தரமான லோடு பாடி குறைந்த விலையில்அமைத்து தரப்படும். உடனடி டெலிவரியும் செய்யப்படும். ஆபர்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. இன்றே புக் செய்யுங்கள்.
- சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ், சரவணம்பட்டி, வெள்ளக்கிணர் பிரிவு, துடியலுார் மற்றும் ஒண்டிப்புதுார். - 97857 83333.

