sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனத்து சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா துவக்கம்

/

வனத்து சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா துவக்கம்

வனத்து சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா துவக்கம்

வனத்து சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா துவக்கம்


ADDED : பிப் 03, 2025 06:57 AM

Google News

ADDED : பிப் 03, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி புனித வனத்துசின்னப்பர் ஆலயம். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தேர்த்திருவிழாவையொட்டி நேற்று காலை, 9:30 மணிக்கு கருமத்தம்பட்டி, ஜெபமாலை தியான மைய இயக்குனர் அலேக்ஸ் ஆண்டனி திருக்கொடியேற்றினார். தொடர்ந்து ஆலயத்தில் காலை, 11:00 மணிக்கு திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 8ம் தேதி மாலை ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us