/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும் 10ம் தேதி துவக்கம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும் 10ம் தேதி துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும் 10ம் தேதி துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும் 10ம் தேதி துவக்கம்
ADDED : செப் 08, 2024 11:03 PM
கோவை:மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், வரும், 10ம் தேதி துவங்குகின்றன.
ஆண்டுதோறும் மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழக முதல்வர் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படும்.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என, பல்வேறு பிரிவினர் பங்கேற்பர். நடப்பாண்டு நடத்தப்பட உள்ள போட்டிகளில், பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்
11, 12ம் தேதி - நேரு ஸ்டேடியம் - இறகுப்பந்து
11, 12ம் தேதி பாரதியார் பல்கலை - மேசைப்பந்து
11, 12ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி - வாலிபால்
11 - 14ம் தேதி கற்பகம் பல்கலை - கால்பந்து(மாணவர்கள்)
11 - 13ம் தேதி பாரதியார் பல்கலை - கால்பந்து(மாணவியர்)
11 - 13ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி - கபடி
11 - 13ம் தேதி கற்பகம் பல்கலை - ஹாக்கி
11 - 13ம் தேதி குமரகுரு கல்வி நிறுவனங்கள், சரவணம்பட்டி - கூடைபந்து
10 - 13ம் தேதி மாநகராட்சி மைதானம், நேரு ஸ்டேடியம் - சிலம்பம்
11, 13ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி - கிரிக்கெட்
11 - 14ம் தேதி சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லுாரி நீச்சல் 15ம் தேதி பாரதியார் பல்கலை - கைப்பந்து
11 - 13ம் தேதி கற்பகம் பல்கலை - கோ - கோ
11 - 13ம் தேதி என்.ஜி.ஆர்., மேல்நிலைப்பள்ளி - கேரம்
11 - 13ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி - செஸ்
11, 13ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி, கல்லுாரி மாணவர்கள்- தடகளம்
11, 12ம் தேதி நேரு ஸ்டேடியம் - இறகுப்பந்து
13, 14ம் தேதி பாரதியார் பல்கலை, மருதமலை - மேசைப்பந்து
17, 18ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி - வாலிபால்
17 - 19ம் தேதி கற்பகம் பல்கலை - கால்பந்து(மாணவர்கள்)
17 - 20ம் தேதி பாரதியார் பல்கலை - கால்பந்து(மாணவியர்)
17 - 20ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி - கபடி
17 - 20ம் தேதி கற்பகம் பல்கலை - ஹாக்கி
17 - 19ம் தேதி குமரகுரு கல்வி நிறுவனங்கள், சரவணம்பட்டி - கூடைபந்து
17 - 20ம் தேதி மாநகராட்சி மைதானம், நேரு ஸ்டேடியம் - சிலம்பம்
17, 18ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி - கிரிக்கெட்
17 - 20ம் தேதி சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லுாரி- நீச்சல்
15ம் தேதி பாரதியார் பல்கலை -கைப்பந்து
17 - 19ம் தேதி கற்பகம் பல்கலை - கேரம்
17 - 19ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி -செஸ்
17, 19ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி, அரசு ஊழியர்கள்(ஆண்கள்/பெண்கள்)- தடகளம்
11, 12ம் தேதி நேரு ஸ்டேடியம் - இறகுப்பந்து
23, 24ம் தேதி பாரதியார் பல்கலை - வாலிபால்
23, 24ம் தேதி கற்பகம் பல்கலை -கபடி
23, 24ம் தேதி கற்பகம் பல்கலை -செஸ்
23, 24ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி -கேரம்
23, 24ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி - பொதுப்பிரிவு(ஆண்கள்/பெண்கள்)- தடகளம்
20, 21ம் தேதி நேரு ஸ்டேடியம் - இறகுப்பந்து
19, 20ம் தேதி பாரதியார் பல்கலை - வாலிபால்
20, 21ம் தேதி கற்பகம் பல்கலை - கபடி
19 - 21ம் தேதி கற்பகம் பல்கலை - சிலம்பம்
20, 21ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி -கேரம்
19, 20ம் தேதி ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி -கால்பந்து(சிறுவர்)
19, 21ம் தேதி பாரதியார் பல்கலை - கால்பந்து(சிறுமியர்)
19, 21ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி - கிரிக்கெட்
19, 21ம் தேதி சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லுாரி மாற்றுத்திறனாளிகள்(இரு பாலரும்)
தடகளம், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், கபடி, த்ரோபால்
18, 19ம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, பெரியநாயக்கன்பாளையம்.