sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரண்டு நாட்கள் நடக்கிறது 'பேஷனிஸ்டா' கண்காட்சி

/

இரண்டு நாட்கள் நடக்கிறது 'பேஷனிஸ்டா' கண்காட்சி

இரண்டு நாட்கள் நடக்கிறது 'பேஷனிஸ்டா' கண்காட்சி

இரண்டு நாட்கள் நடக்கிறது 'பேஷனிஸ்டா' கண்காட்சி


ADDED : பிப் 24, 2024 01:11 AM

Google News

ADDED : பிப் 24, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பேஷன் அண்ட் லைப்ஸ்டைஸ் கண்காட்சியான, 'பேஷனிஸ்டா' கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.

ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஓட்டலில், காலை 11:00 முதல், இரவு 9:00 மணி வரை, ஆடை வகைகள், நகைகள், பேக்ஸ், காலணிகள், வெஸ்டர்ன்- - இந்தியன்- திருமண கலெக்ஷன், வீட்டிற்கு தேவையான அழகு சாதனங்கள் வாங்கலாம். ஆடை அலங்காரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து எலைட் டிசைன்களும், ஓரிடத்தில் கிடைக்கும் வகையில், இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us