/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெருங்கி விட்டது தித்திக்கும் தீபாவளி பண்டிகை
/
நெருங்கி விட்டது தித்திக்கும் தீபாவளி பண்டிகை
ADDED : அக் 25, 2024 10:10 PM

பரிசை அள்ளுங்க!
கணபதி சில்க்சில் தீபாவளி பர்ச்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன.ரூ.3,001 முதல்ரூ.6 ஆயிரத்திற்கு மேல் பர்ச்சேஸ் செய்பவர்களுக்கு, மீல்ஸ் செட் மற்றும் ரூ.6,001 முதல் ரூ.12 ஆயிரத்திற்கு பர்ச்சேஸ் செய்தால் கெட்டில் மற்றும் பிளாஸ்க், ரூ.12,001க்கு மேல் பர்ச்சேஸ் செய்தால், மிக்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
- ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு.
- 90030 00243, 93429 36469.
வீட்டுக்கு புதிய பொருட்கள்
ரேஸ்கோர்சில் உள்ள 'டி.எஸ்.எஸ்.அண்ட் கோ' வில், வீட்டுக்கு தேவையான அனைத்து உபயோகப் பொருட்களும் வாங்கலாம். தீபாவளியை முன்னிட்டு, மிக்சி, கிரைண்டர், காஸ் ஸ்டவ், சிம்னி, குக்கர், நான்ஸ்டிக் குக்வேர், கெட்டில், காபி மேக்கர், இண்டக்ஷன் ஸ்டவ் போன்ற பல பொருட்களுக்கு, சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- டி.எஸ்.எஸ்., அண்ட் கோ, ரேஸ்கோர்ஸ், கே.ஜி.தியேட்டர் அருகே.
- 0422-2 218634, 96556 51119.
பலவித தள்ளுபடிகள்
ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில், சோபா, கட்டில், டைனிங் டேபிள், வார்ட்ரோப் உள்ளிட்ட அனைத்து பர்னிச்சரும் கிடைக்கிறது. பர்மா தேக்கு கட்டில்ரெக்லைனர், வாட்டர் ரெக்லைன், குஷன் சோபா, டைனிங் டேபிள் ஆகியவற்றிற்கு, 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கேரள தேக்கு கட்டில், ரூ.14,999 மட்டுமே. ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள திருமண சீர்வரிசை பொருட்கள், தள்ளுபடியில் ரூ.65 ஆயிரத்துக்கு கிடைக்கிறது.
பட்ஜெட்டில் பிராண்ட் ஆடைகள்
உயர்ரக ஆடைகளை, பட்ஜெட்டில் ஆலன் சோலியில் வாங்கலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, பார்மல் மற்றும் கேஷூவல் சர்ட்டுகள், டாப்ஸ், ஜீன்ஸ், கேஷூவல் பேன்ட்ஸ், டிரவுசர்ஸ், ஷார்ட்ஸ் ஆகியவற்றை வாங்கலாம். ரூ.4 ஆயிரத்து 999க்கு ஷாப்பிங் செய்பவர்களுக்கு, சர்ப்ரைஸ் சலுகை காத்திருக்கிறது.
- குனியமுத்துார், பள்ளிவாசல் எதிரில்.
- 0422-2451999 / 97517 07187
நம்பமுடியாத சலுகை
துளசி ஹோம் ஸ்டோரில் அனைத்து வகையான பர்னிச்சர் மற்றும் அலங்கார பொருட்களை வாங்கலாம். ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள தேக்குமர சோபா இப்போது, ரூ.39,500 மட்டுமே. தேக்கு மர கட்டில் வாங்கினால், ரூ.20,500 மதிப்புள்ள பிராண்டட் மெத்தை இலவசம். அனைத்து பூஜா அலமாரிகளுக்கும் 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி. 1 பிளஸ் 4 சீட் டைனிங் டேபிளின் ஆரம்ப விலை, ரூ.19,500 மட்டுமே. ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள ரெக்லைனர் சோபா இப்போது ரூ.71, 500 மட்டுமே.
- துளசி ஹோம் ஸ்டோர், www.tulsihomestore.com
- 80153 28679
பர்ச்சேஸ் செய்தால் பரிசு
தீபாவளியை முன்னிட்டு, மகா ஸ்ரீ லட்சுமி சில்க்ஸ் ஜவுளி கடையில், அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆடைகளை வாங்கலாம். தீபாவளியை முன்னிட்டு,ரூ.7 ஆயிரத்திற்கு மேல் ஆடைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 916 தங்க நாணயம் இலவசம். மற்றும் ரூ.இரண்டாயிரம் முதல் 6 ஆயிரம் வரை ஆடைகள் வாங்குபவர்களுக்கு, அதன் மதிப்பிற்கேற்றவாறு பரிசுகள் வழங்கப்படும்.
- மகாலட்சுமி சில்க்ஸ், ஒப்பணக்கார வீதி.
உடனடி தள்ளுபடி
ஹயரில் தீபாவளி விற்பனையில், எல்.இ.டி., 'டிவி'களுக்கு மூன்றாண்டுவாரன்டி மற்றும் இரண்டு இ.எம்.ஐ., இலவசம். பிரிட்ஜ்களுக்கு, 2 பிளஸ் 12 ஆண்டு வாரன்டி வழங்கப்படுகிறது. பிரன்ட் லோடு வாஷிங் மெஷின்களுக்கு, 30 நாள் மணி பேக் கேரன்டி உண்டு. ஒரு ரூபாய் மட்டும் முன்பணமாக செலுத்தி, ஹயர் வாஷிங் மெஷின்களை வாங்கிச் செல்லலாம். இவை அனைத்திற்கும், ரூ.20 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் பிக்ஸ்ட் இ.எம்.ஐ.,ரூ. 994 மட்டுமே.
நியாயமான விலை
பெண்களுக்கான புதுவிதமான ஆடைகளை, குறைந்த விலையில் வாங்க டிரஸ் ட்ரீம்ஸ் நல்ல சாய்ஸ். சல்வார், அனார்கலி, வெஸ்டர்ன் பிராக், ஷாட் டாப்ஸ், டி - சர்ட்ஸ், சிங்கிள் டாப்ஸ், ரெடிமேட் பிளவுஸ், நைட்டீஸ், பாட்டம்வேர்ஸ் என அனைத்தும் ஒரே இடத்தில், நியாயமான விலையில் கிடைக்கிறது. காம்போ ஆபரில் வாங்கலாம். ஆபீஸ், காலேஜ் டாப்ஸ் வெறும் ரூ.167 லிருந்து துவங்குகிறது. பார்ட்டிவேர் கவுன்ஸ்க்கு, பிளாட் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
- டிரஸ் ட்ரீம்ஸ், அவிநாசி ரோடு, மேபிளவர் எச்.டி.எப்.சி., வங்கி எதிரில்.
பட்டின் கலை அரங்கம்
என்னதான் விதம், விதமாய் மாடர்ன் ஆடைகள் வந்தாலும், பாரம்பரிய பட்டின் மீது பெண்களுக்கான காதல் குறையாது. தனித்துவமான கைதேர்ந்த நெசவாளர்களால் உருவான பட்டின் கலை அரங்கமாய் உள்ளது, விஷ்ருதா சில்க் சாரீஸ். புதிதாய் துவங்கப்பட்டுள்ள விஷ்ருதா சில்க்சில், எங்கும் காணாத சேலை கலெக்ஷன் குவிந்துள்ளது. அனைத்து வகை சேலைகளுக்கும், 20 சதவீதம் தீபாவளி சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- விஷ்ருதா சில்க்ஸ், சரோஜினி ரோடு, ராம்நகர், காந்திபுரம்.
- 0422 - 314 9635, 90803 14305
தித்திக்கும் சலுகை
ஓகே ஸ்வீட்சில்,ஸ்வீட்ஸ், பேக்கரி வகைகள் இனிப்பு வகைகள், காரவகைகள் செய்து தரப்படுகிறது. சொந்தமாக பேக்கரி நடத்துவதால் அனைத்து வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் முதல்தரத்துடன் செய்து தர முடிகிறது என்கின்றனர், இந்நிறுவனத்தார். ஆர்டரின் பேரிலும் மொத்தமாகவும், சில்லரையாகவும் பெற்றுக் கொள்ளலாம். செல்வபுரம், பேரூர், பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், ஆலாந்துறையில் ஸ்வீட் ஸ்டால்கள் உள்ளன. விரைவில் கோவைப்புதுாரில் துவங்கப்படவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
-99432 66699, 99434 66699
எண்ணிலடங்கா கலெக் ஷன்
லைப்ஸ்டைல் ேஷாரூமில், தீபாவளி விற்பனைக்காக எண்ணிலடங்கா ஆடை கலெக்சன் குவிந்துள்ளன. ஆடைகள் பர்ச்சேஸ் செய்து, ரூ.ஆயிரம் மதிப்புள்ள வவுச்சரை பெற்றிடுங்கள். எஸ்.பி.ஐ., கார்டுகளுக்கு, 10 சதவீதம் உடனடி தள்ளுபடி உண்டு. நிபந்தனைகளுக்கு உட்பட்டு சலுகைகள் வரும் நவ.,3ம் தேதி வரை மட்டுமே.
- பன் ரிபப்ளிக் மால், அவிநாசி ரோடு, புரூக்பீல்ட்ஸ் ஆர்.எஸ்.புரம் மற்றும் புரோசன் மால், சிவானந்தபுரம்.
மெகா ஆபர்
ப்ரீத்தி மெகா விழாக்கால ஆபரில், கிச்சன் அப்ளயைன்சுகளை வாங்கி, நிச்சயப் பரிசுகளை பெறுங்கள். குறிப்பிட்ட மாடல் ப்ரீத்தி மிக்சர் மற்றும் காஸ் ஸ்டவ் வாங்கும் போது, ரூ.ஆயிரத்து 525 மதிப்புள்ள மில்டன் 3 பீஸ், கேசரோல் மற்றும் ரூ.ஆயிரத்து 950 மதிப்புள்ள மில்டன் கிப்ட் செட் இலவசமாக பெறலாம்.
பண்டிகை கொண்டாட்டம்
யமஹாவின் பண்டிகைகால கொண்டாட்டத்தில், புதிய வண்டியை வாங்கி அதிகமாய் சேமித்திடுங்கள். யமஹா எப் இசட்- எஸ் எப் 1 வெர் 4.0 பைக், குறைந்த முன்பணம் ரூ.7,999 முதல் துவங்குகிறது. ரூ.5 ஆயிரம் வரை கேஷ் பேக் பெறலாம். பேசினோ 125 எப் 1 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு குறைந்த முன்பணம், ரூ.2,999 முதல் மற்றும் ரூ.3 ஆயிரம் வரை கேஷ்பேக் பெறலாம்.
ஆச்சரியமூட்டும் பரிசுகள்
இந்த தீபாவளியை, லுலு மாலில் ஷாப்பிங் செய்து, ஆச்சரியமூட்டும் பரிசை வென்றிடுங்கள். ரூ.5 ஆயிரத்திற்க்கு மேல் பொருட்களை வாங்கி, லுலுவின் ஸ்லோகன் போட்டியில் பங்கேற்றிடுங்கள். 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன. தங்க நாணயம், ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் பரிகூப்பனை வெல்லலாம்.
ஆஹா தீபாவளி
ஜோஸ் ஆலுக்காசின் 'ஆஹா தீபாவளி' சலுகையில், தங்க நகைகளை வாங்கும் போது, வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும் போது, தங்க நாணயம் இலவசம். வைரங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், பிளாட்டினம் நகைகளுக்கு 7 சதவீதம் தள்ளுபடியும் உண்டு. இன்னும் ஏராளமான சலுகைகள் உண்டு.
சிறப்பு தள்ளுபடி
திருச்சி ரோடு, சிங்காநல்லுாரிலுள்ள ஸ்ரீ ஹேமா சில்க்சில் தீபாவளியை முன்னிட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு புதிய ஆடை ரகங்கள் வந்துள்ளன. அனைத்து ஆடை ரகங்களுக்கும், 15 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாந்தி ஜூவல்லரியில், 91.6 எச்.எம் நகைகளையும் வாங்கலாம்.
விழாக்கால சலுகை
மஹிந்திராவின் விழாக்கால சலுகையில், இன்றே சொந்த வாகனத்தை வாங்குங்கள். ரூ.50 ஆயிரம் வரை சலுகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்சு போனஸ் வழங்கப்படுகிறது. குறைந்த இ.எம்.ஐ., ரூ.12,999 மற்றும் குறைந்த முன்பணம் ரூ.19,999 மட்டுமே. ஏழு ஆண்டு நீண்ட தவணை காலமும் உண்டு.
வீட்டிற்கே வருது சினிமா
சோனியா பிரேவியா டிவிகள், சினிமாவை உங்கள் வீட்டிற்கே கொண்டு வரும். சிறப்பு விழாக்கால ஆபரில், 3 ஆண்டு வாரன்டி, உடனடி கேஷ்பேக் ரூ.25 ஆயிரம் வரையும், ஒரு இ.எம்.ஐ., இலவசம் மற்றும்டிவி மற்றும் சவுண்ட்பார் காம்போ ஆபரில், ரூ.64,990 சேமிக்கலாம். இன்னும் ஏராளமான சலுகைகள் உண்டு.
- சோனியா இந்தியா, அவிநாசி ரோடு.
ஜவுளிகளின் உலகம்
நீலாம்பூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில், மிக பிரமாண்டமாய் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி மார்ட், ஜவுளிகளின் ஷாப்பிங் உலகமாய் உள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை ரகங்களில், இதுவரை பார்த்திராத புத்தம் புதிய கலெக்சன், தீபாவளிக்கு வந்துள்ளது. அனைத்து பர்ச்சேசிற்கும் இலவச பரிசு கூப்பன் வழங்கப்படும்.
- என்.பி.எஸ். நகர், நீலாம்பூர்
- 73973 99911.