/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோசமான வானிலையால் கோவை வந்த விமானம்
/
மோசமான வானிலையால் கோவை வந்த விமானம்
ADDED : அக் 14, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மோசமான வானிலையால், கோழிக்கோடு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், கோவை திரும்பியது.
துபாயிலிருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய, இண்டிகோ விமானம் நேற்று காலை 8:00 மணிக்கு கோவை வந்தது.
மழையால் திருப்பி விடப்பட்ட இந்த விமானம், இரண்டு மணி நேரத்துக்குப் பின் கோழிக்கோடு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 70 பயணிகள் பயணித்தனர்.

