UPDATED : ஏப் 29, 2026 10:19 PM
ADDED : ஏப் 29, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
இரு புறமும் வண்ண மலர்கள் பூத்திருக்கும் பூஞ்சோலையின் மத்தியில் எப்போதும் வாழ்க்கை அமைவதில்லை. வறட்சி வாட்டும். குளிர் நடுங்க வைக்கும். மழை வெள்ளமும் புயல் காற்றும் புரட்டிப்போடும். ஆனாலும் தொடர்ந்துதான் ஆக வேண்டும் பயணம்!
இடம்: கோவை ரேஸ்கோர்ஸ்.
