/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உண்ணாவிரதம் இருக்க வாய் முக்கியம்
/
உண்ணாவிரதம் இருக்க வாய் முக்கியம்
ADDED : பிப் 13, 2026 05:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் கலந்துகொண்ட பெண்கள் உண்ணாவிரதத்திற்கு அடையாளமாக வாய்களை தங்கள் சேலையால் மூடிக்கொண்டனர்.

