UPDATED : நவ 06, 2026 07:15 PM
ADDED : நவ 05, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
பள்ளி குழந்தைகளின் பிரச்னையாக கருதக் கூடாது; இது சமுதாய பிரச்னை. மிரட்டுவதால் மாற்றம் வராது. மிரட்டினால் அவர்களுக்கு புரியாது; அவர்கள் சொன்னால் நாம் ஏன் கேட்க வேண்டும் என்றே நினைப்பார்கள். ரவுடி போல் முடி வளர்த்து வருகிறார்கள் என்றால், பெற்றோர் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லாமல் இருக்கலாம். மற்றவர்களை ரோல் மாடலாக பார்த்து தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அன்பால் நல்வழிப்படுத்தணும். ஒவ்வொருவருக்கும் தனி மனித பொறுப்பு வேண்டும்.
- லதா, அறம் அறக்கட்டளை, ராம்நகர்.
