தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அவமானப்படுத்த கூடாது

அவமானப்படுத்த கூடாது

அவமானப்படுத்த கூடாது


UPDATED : நவ 06, 2026 07:15 PM

ADDED : நவ 05, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:15 PM ADDED : நவ 05, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொட்டை அடிக்க வேண்டும் என்று பொதுவெளியில் கூறுவது வருத்தத்திற்குரியது. மாணவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்க வேண்டியது அவசியம். , ஒழுக்கத்தை எவ்வாறு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில்தான் நல்ல நிர்வாகத்தின் அணுகுமுறை வெளிப்படும். முதலில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். தவறு செய்தால் திருத்த வேண்டும்; தண்டித்து அவமானப்படுத்தகூடாது. கல்வி என்பது அச்சத்தின் வாயிலாக அல்ல; புரிதலின் வாயிலாக உருவாக்கப்பட வேண்டும்.

சதீஷ்குமார், வடவள்ளி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us