ADDED : நவ 05, 2026 08:54 PM

அ நிறம் | அளவு
சிந்திப்பது அவசியம்
சில மாணவர்களின் சிகை அலங்காரத்தை பார்க்கும்போது, அமைச்சர் அறிவுரை ஏற்றுக்கொள்ளக்கூடியதே. மாணவர்களை அடிக்காமல், தவறை சுட்டிக்காட்டி கண்டிப்பதற்கு இது ஒரு மாற்று வழி. இருப்பினும், இந்த நடவடிக்கை நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டும்.
-தங்கராஜ், சிங்காநல்லூர்.
