UPDATED : நவ 06, 2026 07:15 PM
ADDED : நவ 05, 2026 07:49 PM

அ நிறம் | அளவு
தப்பே இல்லைங்க!
ஆசிரியர்களின் அடிக்கு பயந்த காலம் மாறி, ஆசிரியர்களை மாணவர்கள் கத்தியை காட்டி மிரட்டும் காலமாக மாறிவிட்டது. 'ஸ்டைல்' என்ற பெயரில் ரவுடி போல் ஹேர்ஸ்டைல் வைக்கின்றனர். தப்பு தப்பாக முடி வெட்டி வருபவர்களுக்கு மொட்டை அடித்துவிடுங்கள் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியது நகைச்சுவையாக தெரியலாம். மாணவர்களை திருத்த அப்படி செய்வதில் தவறில்லை.
-கண்ணன், நஞ்சப்பா ரோடு.
