தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கருத்து தவறு இல்லை

கருத்து தவறு இல்லை

கருத்து தவறு இல்லை


UPDATED : நவ 06, 2026 07:15 PM

ADDED : நவ 05, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:15 PM ADDED : நவ 05, 2026 07:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி என்றால் சீருடை, தலை சரியாக வாரிச்செல்வது என்பது கட்டாயம். இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மொட்டை அடித்துவிடுங்கள் என கூறுவதை ஏற்க முடியாது. அதே சமயம் பல முறை கூறியும் அடங்காத மாணவர்களை கண்டிப்பதுடன், பெற்றோரிடம் தெரிவிக்கவேண்டியதும் பள்ளியின் கடமை. அமைச்சர் கருத்து தவறு இல்லை; தீர்வுதான் நெருடல். அமைச்சரே சொல்லி விட்டார் என்று ஆசிரியர் மொட்டை அடித்து, அதனால் மாணவன் ஏதாவது செய்து கொண்டால் யார் பொறுப்பு ஏற்பது?

ஜெனிபர் அருள், கீரணத்தம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us