ADDED : நவ 05, 2026 08:21 PM

அ நிறம் | அளவு
ரவுடி தோற்றம் தேவையா
பள்ளிக்கு ஒழுங்காக முடிவெட்டி முறையாக வர வேண்டும் என்பது கட்டாயம் தான். ரவுடி மாதிரி தோற்றத்துடன் வருவது சரியல்ல. ஆனால் அதை திருத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருடையது. எனவே, பெற்றோரை அழைத்து எச்சரிக்கலாம். பள்ளியில் முடி வெட்டுவதும் மொட்டை போடுவதும் வேண்டாத வேலை.
- தேவகி, செல்வபுரம்.
