/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காது பரிசோதனைக்கு சரியான அறிவியல் தீர்வு
/
காது பரிசோதனைக்கு சரியான அறிவியல் தீர்வு
ADDED : பிப் 20, 2025 11:41 PM

ஹியரிங் எய்ட் சென்டர் நிறுவனம் காது கேட்கும் திறனைப் பரிசோதனை செய்வதற்காக இந்தியாவில் முதல் தனித்துவமான நிறுவனமாக, 1980 ல் சென்னையில் தொடங்கியது.
தற்போது, தமிழகம் மற்றும் பெங்களூர், ஹைதராபாத் முழுவதும் 25க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. காது பரிசோதனை மற்றும் காதுகேளாமைக்கு, மிகச் சரியான அறிவியல் முறைப்படி தீர்வுகளை வழங்கி வருகின்றது.
அனைத்து கிளைகளிலும், இந்திய மறுவாழ்வு கவுன்சில் பதிவுபெற்ற செவித்திறன் நிபுணர்கள் உள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் செவித்திறன் பரிசோதனை செய்து காது கருவியைப் பொருத்திக்கொள்ளலாம்.
காதுக்குள் அணியும் மிகச்சிறிய காது கருவி முதல் அனைத்து உலக தயாரிப்புகளும் ஒரே இடத்தில் கிடைக்கும். இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை, காது கருவிகளுக்கு சுலப தவணை, எக்ஸ்சேஞ்ச் வசதி உண்டு.
சிறப்பு சலுகையாக, தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்ட கூப்பன் கோடை பயன்படுத்தி காது கருவிகளுக்கு சிறப்பு சலுகை மற்றும் இலவச செவித்திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
- ஹியரிங் எய்ட் சென்டர், மகளிர் பாலிக்டெக்னிக் அருகில், பாரதியார் ரேடு மற்றும் ஆசீர்வாதம் காம்ப்ளக்ஸ், ஆர்.எஸ்.,புரம். - 75400 35321