/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : அக் 25, 2024 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: தடாகம் ரோடு, இடையர்பாளையம் அருகே கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வசித்தவர் பிரசான்பூ சிங், 32. வடவள்ளியில் வசித்து வந்தவர் இடையர்பாளையம், வித்யா காலனி அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். எதிர்பாராத விதமாக இரண்டாவது மாடியில் இருந்து பிரசான்பூ சிங், தவறி விழுந்து இறந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.