/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தீம் பார்க்' டிக்கெட் கூப்பன் ஆடை வாங்கினால் கிடைக்கும்
/
'தீம் பார்க்' டிக்கெட் கூப்பன் ஆடை வாங்கினால் கிடைக்கும்
'தீம் பார்க்' டிக்கெட் கூப்பன் ஆடை வாங்கினால் கிடைக்கும்
'தீம் பார்க்' டிக்கெட் கூப்பன் ஆடை வாங்கினால் கிடைக்கும்
ADDED : அக் 17, 2024 11:54 PM

சிறப்பான முறையில் தீபாவளி கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாடை வாங்குவதில், அனைவரும் ஆர்வமாக உள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எஸ்.பி.பி., சில்க்ஸில், புதுப்புது ஆடை ரகங்கள், அதுவும் குறைந்த விலையில் சிறந்த தரத்தில் கிடைக்கின்றன.
பொம்காய் சேலை, படோலா புடவை, ஆலியாபட் அனார்கலி சூட், பாகிஸ்தானி ஸ்டைல் சல்வார் சூட், கடவல் சில்க், சந்தேரி பட்டு புடவைகள் என எண்ணிலடங்கா ரகங்கள், பெண்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
ரூ.2,000த்துக்கும் மேல் ஆடைகள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், ரூ.1,500 மதிப்புள்ள தீம் பார்க் டிக்கெட்டுகளுக்கான இலவச கூப்பன் மற்றும் ரூ.5,000த்துக்கு மேல் ஆடைகள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ரூ.4,000ம் மதிப்புள்ள சுற்றுலா கூப்பன் உடன் சேர்த்து, தீம் பார்க் கூப்பனும் வழங்குகிறார்கள்.
மேலும், ரூ.5,000த்துக்கு மேல் வாங்கும், 10 வாடிக்கையாளர்களில் ஒருவர் 'ஸ்பின் வீல்' வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, 100 மி.கி., தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். அருமையான வாய்ப்பை தவற விடாதீங்க...--- எஸ்.பி.பி., சில்க்ஸ், ஒப்பணக்கார வீதி, கோவை. அலைபேசி: 97900 09955.