sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை'

/

'இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை'

'இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை'

'இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை'


ADDED : அக் 15, 2024 11:59 PM

Google News

ADDED : அக் 15, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டத்திற்கு நாளை(இன்று) கனமழை அறிவிப்பு ஏதும் இல்லாததால், இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை இல்லை.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''கோவை மாவட்டத்துக்கு நாளை (இன்று) கனமழை அறிவிப்பு ஏதும் இல்லை அதிகபட்சம் 2 மி.மீ.,மழை பெய்யும் என அறிக்கை வந்துள்ளது. அதனால் விடுமுறை அறிவிப்பு இல்லை. ஒரு வேளை, இரவு கனமழை பெய்தாலோ, அதன் பின்பு மழை தொடரும் பட்சத்தில், அதற்கேற்ப அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us