/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் இல்லை
/
லோக்சபா தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் இல்லை
லோக்சபா தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் இல்லை
லோக்சபா தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் இல்லை
ADDED : மார் 18, 2024 01:00 AM
கோவை;தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால், மக்கள் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படு வதாக, மாவட்ட நிர்வாகம் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இதனால், மக்கள் தங்கள் மனுக்களை, கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனுக்கள் பெற பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் மனுக்களை போட்டு செல்லலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.