sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரும் 17ம் தேதி வரை மிதமான மழை இருக்கும்

/

வரும் 17ம் தேதி வரை மிதமான மழை இருக்கும்

வரும் 17ம் தேதி வரை மிதமான மழை இருக்கும்

வரும் 17ம் தேதி வரை மிதமான மழை இருக்கும்


ADDED : நவ 14, 2024 08:51 PM

Google News

ADDED : நவ 14, 2024 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், வரும் 17ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனைமலை, அன்னுார், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு, சுல்தான்பேட்டை பகுதிகளில், சராசரியாக 7 முதல் 9 மி.மீ, மழை பதிவாகலாம்.

இன்று, 15ம் தேதி, குறைந்தது 20 மி.மீ., முதல் அதிகபட்சம் 24 மி.மீ., வரை மழை பெய்யலாம். 16ம் தேதி, 18 முதல் 22 மி.மீ., மழை; 17ம் தேதி, 18 முதல் 25 மி.மீ., மழையும் எதிர்பார்க்கப்படுகிறது என, வேளாண் காலநிலை மையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us