UPDATED : ஆக 27, 2026 06:48 PM
ADDED : ஆக 27, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
சித்தார்த் அசோசியேட்ஸில் நவீன கேமிரா, பர்குலர் அலாரங்கள் கிடைக்கின்றன. சோலார் கேமராக்களில், சுழல், ஜூம் லென்ஸ், ஆட்டோ டிராக்கிங் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 'மோசன் டிடெக்சன்' ஆன உடன், மொபைல்போனுக்கு தகவல் வரும். குறைந்த சூரிய ஒளியிலும், பவரை சேமித்து, இரவு, மழைக்காலங்களில் தடையின்றி இயங்கும். வாடிக்கையாளர்களே எளிதில் பொருத்தலாம், வேறு இடத்துக்கு மாற்றலாம். பர்குலர் அலாரம் 110 டெசிபள் சத்தத்தில் 100 மீட்டர் சுற்றளவிற்கு அலாரம் அடிக்கும் வசதி உள்ளது. பதிவு செய்த 5 எண்களுக்கு தகவல் செல்லும்.
இரவு அலாரத்தை ஆன் செய்து, காலையில் ஆப் செய்யலாம். மொபைல் மூலம் எந்த இடத்திலிருந்தும் இயக்க முடியும். இனி திருடர்கள் பயமின்றி, வெளியூருக்கு செல்லலாம்.
- சித்தார்த் அசோசியேட்ஸ்:
