UPDATED : ஆக 27, 2026 06:48 PM
ADDED : ஆக 27, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
'கோவை இன்டீரியர் பீப்பிள்' 20 ஆண்டுகளாக தனிஅடையாளத்தை பதித்துள்ளது. வீடு, அலுவலகம், வர்த்தக நிறுவனம், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகளுக்கு இன்டீரியர் அமைத்து தரப்படும். குறைந்த பட்ஜெட் முதல் பிரீமியம் வரை வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப இன்டிரியர் செய்யப்படும்.
இன்டிரியர், சிவில், எலக்ட்ரிக்கல் ஒர்க், அலுமினியம், வுட்டன் பார்டிசியன், பெயிண்டிங், வுட் புளோரிங், பால்ஸ் சீலிங், டெக்சர் டிசைன் கிளாஸ் ஆர்ட் வொர்க், வால் பேப்பர், கர்டைன்ஸ், சி.சி.டி.வி., கஸ்டமைஸ்டு பர்னிச்சர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படும். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வீடுகள், நிறுவனங்களுக்கு இன்டிரியர் செய்து தரப்படும்.
- கோவை இன்டீரியர் பீப்பிள்: - 98944 01474:
