ADDED : ஆக 27, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில் வியாபாரத்துக்காக காய்கறி, பழங்களில் இருந்து என்ன தயாரிக்கலாம் என்ற பயிற்சி அளிக்கின்றனர்.
இன்று நடக்கும் பயிற்சியில், உலர வைத்த காய்கறி, பழங்களில் இருந்து நல்ல விலைக்கு விற்கக்கூடிய பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். ஜாம், பழரசம், ஊறுகாய், ஜெல்லி, தக்காளி கெட்சப் தயாரிக்க கற்றுக்கொள்ளலாம்.
காலை 9 முதல் மாலை 5 மணி. பயிற்சி கட்டணம் ரூ.1,770. மேலும் தகவலுக்கு 94885 18268 ல் கேட்கலாம்.
