தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்: நல்லறம் அணியினர் அபாரம்

 மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்: நல்லறம் அணியினர் அபாரம்

 மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்: நல்லறம் அணியினர் அபாரம்


ADDED : ஏப் 16, 2026 06:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. சேம் கிரிக்கெட் அகாடமி அணியினர் 27 ஓவரில் 101 ரன் எடுத்தனர். எதிரணியின் மது ஐந்து விக்கெட், கிஷான் மூன்று விக்கெட் வீழ்த்தினர்.

நல்லறம் அறக்கட்டளை அணியினர் 16.5 ஓவரில் 102 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். கோவை பிரிகேட்ஸ் அணியினர் 50 ஓவரில் 261 ரன் எடுத்தனர். எஸ்.ஆர்.ஐ.ஐ., கிரிக்கெட் கிளப் அணியினர் 36.5 ஓவரில் 119 ரன் எடுத்து தோல்வியை சந்தித்தனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us