ADDED : மார் 12, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.]
கோவை பிரிகேட்ஸ் அணியினர் 50 ஓவரில் 275 ரன் எடுத்தனர். கிரிஷ் சஞ்சீவ் 103, விஷ்ணு ராம் 93 ரன் எடுத்தனர். நல்லறம் அறக்கட்டளை அணியினர் 36 ஓவரில் 171 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். மது 39, ஹரிஷ் 38, ஸ்ரீராம் விக்ரம் 34 ரன் எடுத்தனர். எதிரணியின் மோகன்ராஜ், சரத்குமார் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
