நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கணபதி தமிழ்ச் சங்கம் பசுமை காப்பகம் சார்பில், திருவள்ளுவர் தின விழா கணபதி பெரியார் நகர் பகுதியில் நடந்தது.
சங்க நிறுவனத்தலைவர் நித்யானந்தபாரதி தலைமைவகித்து நிகழ்வுகளை துவக்கிவைத்தார். உலக தமிழ் நெறிக்கழக தலைவர் சிவலிங்கம் பங்கேற்று, ' திருக்குறள் மனதில் உள்ள மாசை அகற்றும் மாமருந்து' என்ற தலைப்பில் பேசினார்.ஆசிரியர் குருபழனிச்சாமி ' தோன்றின் புகழோடு தோன்றுக' என்ற தலைப்பில் பேசினார்.