தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு


ADDED : ஜூன் 06, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார், ; ஆயிரம் ஆண்டுகள் பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், வருகிற 8ம் தேதி காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் திருவாசகப் பாடல்கள் முழுமையாக பாடப்பட உள்ளன. விளக்கம் அளிக்கப்படுகிறது. மன்னீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us