தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இந்த வாரம் ஆராவாரம்

இந்த வாரம் ஆராவாரம்

இந்த வாரம் ஆராவாரம்


UPDATED : அக் 15, 2026 07:48 PM

ADDED : அக் 15, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 07:48 PM ADDED : அக் 15, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. மலர் கண்காட்சி



மெகா மலர் கண்காட்சி. மலர்களால் உருவான உருவங்கள். குடும்பத்துடன் ரசிக்கலாம்.

இடம்: சி.ஐ.டி. கல்லுாரி எதிரே உள்ள மைதானம், அவிநாசி ரோடு.தேதி: அக். 20 வரை.

2. துபாய் கண்காட்சி



துபாய் மிராக்கிள் கார்டன் கண்காட்சி. கண்ணைக் கவரும் தோட்ட வடிவமைப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஷாப்பிங்.

3. ஓவிய கண்காட்சி



இடம்: வ.உ.சி. மைதானம்.தேதி: அக்.20 வரை: கஸ்துாரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை ஏற்பாடு. மதிநிறை செல்வனின் ‘வைபரேஷன் ஆப் கலர்ஸ்’ கண்காட்சி.

இடம்: கஸ்தூரி ஸ்ரீனிவாசன் ஆர்ட் கேலரி, அவிநாசி சாலை.தேதி: அக். 17 வரை

4. இசை நிகழ்ச்சி



பாடகர் மனோ பங்கேற்கும் ‘சிங் வித் மனோ’ இசை நிகழ்ச்சி. கோவை இசைக்குழுக்களும் பங்கேற்பு.

இடம்: குமரகுரு தொழிநுட்ப கல்லுாரி, சரவணம்பட்டி. நாள்: அக். 18

5. கைத்தறி கண்காட்சி



கிராண்ட் இந்தியா நவராத்திரி மற்றும் தீபாவளி கைத்தறி மஹோத்சவ். பல மாநில கைத்தறி மற்றும் பாரம்பரிய ஆடைகள்.

இடம்: ராமலட்சுமி மஹால், அவிநாசி ரோடு.நாள்: அக். 22 வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us