sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போதை மாத்திரை கடத்திய மூவர் கைது

/

 போதை மாத்திரை கடத்திய மூவர் கைது

 போதை மாத்திரை கடத்திய மூவர் கைது

 போதை மாத்திரை கடத்திய மூவர் கைது


ADDED : பிப் 07, 2026 05:26 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சிறுமுகை, ஆணைப்பள்ளிபுதுார் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மூவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், சிறுமுகை எஸ்.ஆர்.எஸ்., நகரை சேர்ந்த ஷேக் தாவுத், 24, அஜய், 25, மேட்டுப்பாளையம் ஓடந்துறையை சேர்ந்த சான்ஸா, 22 எனத் தெரிந்தது.

விற்பனைக்காக ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி வந்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 160 போதை மாத்திரைகள், 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us