sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 லேப்டாப் பறித்த மூவர் கைது

/

 லேப்டாப் பறித்த மூவர் கைது

 லேப்டாப் பறித்த மூவர் கைது

 லேப்டாப் பறித்த மூவர் கைது


ADDED : மார் 07, 2026 05:13 AM

Google News

ADDED : மார் 07, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: ஈச்சனாரியிலுள்ள தனியார் பல்கலையில், பி.காம் இரண்டாமாண்டு படிக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஸ்ரீராம், 20, கார்த்திக் என்பவரது வீட்டில், ரோஹித், சுஜித் உள்ளிட்ட ஆறு பேருடன் தங்கியுள்ளார்.

கடந்த 3ம் தேதி இரவு அறையினுள் புகுந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி, ஸ்ரீராமின் லேப்டாப், மொபைல்போன் மற்றும் ரோஹித்தின் மொபைல் போனையும் பறித்து, தங்கள் கூட்டாளிகளுடன் தப்பினர்.

ஸ்ரீராம் புகாரில் மதுக்கரை போலீசார் தப்பிய கும்பலை தேடினர். இதில், சிவகங்கையை சேர்ந்த, 17 வயது சிறுவன், நவீன்குமார், 20 மற்றும் திருமலையாம்பாளையத்திலுள்ள தனியார் இன்ஜி., கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் விஷால், 19 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us