ADDED : பிப் 22, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
போத்தனுார்: கோவை, மதுக்கரை யிலுள்ள ஜெ.ஜெ.நகர் பகுதி யில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்கள், குனியமுத்தூர், பகுதியை சேர்ந்த எபினேசர், 24, ரஞ்சித்குமார், 25, ஹரி பிரசாந்த், 21 எனவும், விற் பனைக்காக 100 கிராம் கஞ்சா, டெப்பன்டடால் மாத்திரைகள், 100 வைத்திருப்பதும் தெரிந்தது. போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
