/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகிழ்ச்சியான கல்வி அனுபவம் தரும் டைம் கிட்ஸ் மழலையர் பள்ளி
/
மகிழ்ச்சியான கல்வி அனுபவம் தரும் டைம் கிட்ஸ் மழலையர் பள்ளி
மகிழ்ச்சியான கல்வி அனுபவம் தரும் டைம் கிட்ஸ் மழலையர் பள்ளி
மகிழ்ச்சியான கல்வி அனுபவம் தரும் டைம் கிட்ஸ் மழலையர் பள்ளி
ADDED : செப் 27, 2025 01:06 AM
'கு ழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாற்றத்தை எளிதாக்க, பாதுகாப்பான, பாசமிக்க மற்றும் சுறுசுறுப்பான கற்றல் சூழலை வழங்குவதே எங்கள் குறிக்கோள்,' என, டைம் கிட்ஸ் பள்ளி சுந்தராபுரம் கிளை தலைவர் சரண்யா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
எங்கள் ப்ளே பள்ளிகள் குழந்தைகளுக்கு இனிய, மகிழ்ச்சியான, மறக்க முடியாத கல்வி அனுபவத்தை வழங்குகின்றன. இந்திய அளவில் நுழைவுத் தேர்வு பயிற்சியில் முன்னணி நிறுவனமான டைம் நிறுவனம் அறிமுகப்படுத்திய, விரைவில் வளர்ந்து வரும் முன்னணி சிறுவர் பள்ளி ஆகும். ஐதராபாத்தில் துவங்கி, தற்போது நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட கிளைகளுடன் விரிவடைந்து வருகிறது.
30 ஆண்டுக்கும் மேலாக கல்வி அனுபவம் உள்ள டைம் நிறுவனத்தின் கல்வித்திறன் சிறப்பு பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்கள், வயதுக்கு ஏற்ற குழந்தை வளர்ச்சி முறைகளை பின்பற்றும் கல்வித்திட்டம், சுற்றுச்சூழல், விளையாட்டு பொருட்கள் செயல்பாட்டு அடிப்படையிலான பாடத்திட்டத்தில் அமைத்துள்ளோம்.
பாதுகாப்பான, வண்ணமயமான, ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் நடைபாதைகள், விசாலமான வெளிப்புற விளையாட்டு மைதானங்கள் மற்றும் நம்பகமான விளையாட்டு உபகரணங்கள் இங்குள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு, 97872 15552.