/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.மா.கா., 11ம் ஆண்டு துவக்க விழா
/
த.மா.கா., 11ம் ஆண்டு துவக்க விழா
ADDED : டிச 01, 2024 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் (மூ), சார்பில் மசக்காளிப்பாளையம் சந்திப்பில், மாநகர் தெற்கு மாவட்டத் தலைவர் அருணேஸ்வரன் தலைமையில், மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சேகர், மற்றும் மாநில பொதுச் செயலாளர் வாசன் முன்னிலையில் கட்சியின், 11ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.