/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன சோதனையில் புகையிலை பறிமுதல்
/
வாகன சோதனையில் புகையிலை பறிமுதல்
ADDED : ஆக 18, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, வெரைட்டிஹால் ரோடு போலீசார், உப்பார வீதி- இடையர் வீதி சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, சாக்கு மூட்டையுடன் பைக்கில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபால்ராம்,28, என்பவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, கடைகளுக்கு சப்ளை செய்வதற்கு, கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து, 90 கிலோ புகையிலை பொருட்கள், 1.70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோபால்ராமை கைது செய்து சிறையில்டைத்தனர்.