தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : டிச 16, 2024 07:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை

nஆன்மிகம்n

மார்கழி மாத விழா

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.சிறப்பு பூஜை>> காலை,9:00 மணி.

மண்டல பூஜை

*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.

* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை>> காலை, 9:00 மணி.

சிறப்பு வழிபாடு

*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>>காலை, 9:00 மணி.

*மாரியம்மன் கோவில், உடுமலை>>காலை,9:00 மணி.

பொள்ளாச்சி

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.

*மாரியம்மன்கோவில்,கடைவீதி,பொள்ளாச்சி. அம்மனுக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு >>காலை, 6:30 மணி.

* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.

*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.

*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.

*மாகாளியம்மன்கோவில்,கோவை ரோடு,சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.

*ராமலிங்க சவுடாம்பிகை அம்மன்கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.

*அமணீஸ்வரர்கோவில்,டி.கோட்டாம்பட்டி,சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us