தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக ... (01.04.2026) கோவை

 இன்று இனிதாக ... (01.04.2026) கோவை

 இன்று இனிதாக ... (01.04.2026) கோவை


ADDED : ஏப் 01, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மீகம் குண்டம் திருவிழா * ஆவாரம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 75வது குண்டம் திருவிழா; அம்மன் திருமஞ்சனம், ரதம் புறப்பாடு காலை 8 மணி.

பங்குனி விழா * பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி விழா; அதிகாலை 3.30 மணி முதல் யாகசாலை பூஜை, திருமஞ்சனம்; காலை 8 மணிக்கு மகா தீபாராதனை.

உற்சவ விழா * காட்டூர் மணிமுத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழா; காலை 9 மணி திருவாசக முற்றோதல்; இரவு 8 மணி மகா அன்னதானம்.

திருக்கல்யாணம் * குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1, கம்பீர விநாயகர் ஆலயம் பங்குனி திருக்கல்யாண உற்சவம்; காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை.

பெருவிழா * போத்தனூர், எம்.ஜி.ஆர் நகர் சப்தகிரி வெங்கடேஸ்வரர் ஆலயம் பங்குனி உத்திரப் பெருவிழா; காலை 6.30 மணி.

ஜெயந்தி விழா * மருதமலை ரோடு, ஐயப்பன் தர்மாலயம்; மகா சுவாமிஜி ஜெயந்தி விழா, கோ பூஜை, ஹோமம், ஏகாதச ருத்ர அபிஷேகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us