sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்று இனிதாக... (02.02.2026 ) கோவை

/

 இன்று இனிதாக... (02.02.2026 ) கோவை

 இன்று இனிதாக... (02.02.2026 ) கோவை

 இன்று இனிதாக... (02.02.2026 ) கோவை


ADDED : பிப் 02, 2026 05:22 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தைப்பூசத் திருவிழா * மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். அபிஷேகம், பூஜை தீபாராதனை, கைலாசபர்வதம் திருவீதி உலா, காலை 7 மணி முதல். யாகசாலை பூஜை, ஆடுமயில் வாகனத்தில் திருவீதி உலா, காலை 10 மணி.

* பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், சுக்கிரவாரப்பேட்டை. அபிஷேகம், காலை 5 மணி. யாகாசாலை பூஜை, தீபாராதனை, மதியம் 12 மணி. இந்திர விமான தெப்பத்திருவிழா, இரவு 8 மணி. குதிரை வாகனத்தில் திருவீதி உலா, இரவு 7.30 மணி.

கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.

கல்வி தேசியக் கருத்தரங்கு நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம், காலை 10.30 மணி. தலைப்பு: புதுமை தொழில்நுட்பங்கள்.

கருத்தரங்கு பாரதியார் பல்கலை, மருதமலை ரோடு, காலை 10 மணி. தலைப்பு: கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நெறிமுறை மதிப்புகள்.

தேசிய ஸ்டார்ட் அப் தினம் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 10 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ. சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us