தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக ... (05.01.2026) கோவை

 இன்று இனிதாக ... (05.01.2026) கோவை

 இன்று இனிதாக ... (05.01.2026) கோவை


ADDED : ஜன 05, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் குரு பூஜை விழா குமரகுருபரக் கடவுள் கலையரங்கம், சரவணம்பட்டி, காலை 9 மணி. மங்கல இசை, திருப்புகழ் இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, காலை 9 முதல் மதியம் 12 மணி வரை. மாயாஜாலம், நாட்டிய நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிறப்பு இன்னிசை, மதியம் 2 முதல் மாலை 6 மணி வரை.

'எப்போ வருவாரோ'ஆன்மிகச் சொற்பொழிவு கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம். தலைப்பு: நம்மாழ்வார். சொற்பொழிவாளர்: ஜெயந்தி. ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். மாலை, 6:30 மணி.

கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.

மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், காலை 6.30 மணி முதல்.

மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ். காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி தேசிய பயிலரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9.30 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை ஆற்றல் மாற்றம் மற்றும் சேமிப்பு பயன்பாடுகளுக்கான நானோ ஆப்டோ எலக்ட்ரானிக்.

விவசாயிகள் தினம் வி.எல்.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கோவைப்புதுார், காலை 10 மணி.

ஆசிரியர் திறன்மேம்பாட்டு பயிற்சி சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி, அவிநாசி ரோடு, காலை 9 மணி.

பொது தேசிய புத்தக கண்காட்சி மாவட்ட நுாலக ஆணைக்குழு கட்டட வளாகம், டவுன்ஹால், மாலை 5 மணி.

'பி.எஸ்.ஜி., காதம்பரி' இசை நிகழ்ச்சி ஐ.எம்.எஸ்.ஆர்., கலையரங்கம், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, அவிநாசி, மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரை.

துவக்க விழா நாகர்கோவில் ஆரியபவன், ஆரா பிளாசா, ஊட்டி மெயின் ரோடு, பிளாக் தண்டர் அருகில், மேட்டுப்பாளை யம், காலை 9.30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுால கம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us