தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்று இனிதாக ... (08.04.2026) கோவை

இன்று இனிதாக ... (08.04.2026) கோவை

இன்று இனிதாக ... (08.04.2026) கோவை


ADDED : ஏப் 08, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தளிகை பூஜை ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில், செட்டிவீதி பகல் 12 மணி வரை தளிகை பூஜை; அம்மன் திருக்கல்யாணம் மாலை 6 மணி வரை.

சிறப்பு பூஜைகள் * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலூர் - காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.

* ராஜராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லூர், காலை 8:00 மணி. ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி.ஸ்ரீநகர், வேடப்பட்டி, காலை 7:30 மணி.

* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7:00 மணி.

கல்வி கருத்தரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை, இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு, செமினார் ஹால், 9ம் தேதி வரை.

பேர்வெல் பார்ட்டி இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை, பேர்வெல் பார்ட்டி, ராமன் ஆடிட்டோரியம், காலை 11:30 முதல் மாலை 4:30 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லூரி, பேரூர், இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்தூர், இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us