ADDED : ஜன 12, 2026 05:29 AM
ஆன்மிகம் கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, மாலை 5 மணி.
மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், காலை 6.30 மணி முதல்.
மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.
மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.
* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி பொன் விழா புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, பெரியகடை வீதி, காலை 11 மணி.
விளையாட்டு விழா ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மாடல்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்வீராம்பாளையம், காலை 9.30 மணி.
கலைத்திருவிழா எம்.என்.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ரோடு, முதலிபாளையம் பிரிவு, அரசூர், காலை 11 முதல் இரவு 8 மணி வரை.
பொது பொங்கல் இசை விழா பாரதீய வித்யா பவன், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம், மாலை 5.15 மணி முதல்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
