தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக ... (13.03.2026) கோவை

 இன்று இனிதாக ... (13.03.2026) கோவை

 இன்று இனிதாக ... (13.03.2026) கோவை


ADDED : மார் 13, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மீகம் சிறப்பு பூஜை * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலூர், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.

* ராஜராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லூர்,காலை 8:00 மணி.

* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி., ஸ்ரீநகர், வேடப்பட்டி,காலை 7:30 மணி.

* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7:00 மணி.

கல்வி கருத்தரங்க * மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம், கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி , காலை 10:00 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை கருத்தரங்கம் ,பகல் 2:30 மணி முதல் 4:15 மணி வரை.

மகளிர் தின விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா, தொண்டாமுத்தூர், பகல் 1:30 மணி.

பொது ஹாக்கி போட்டி * சி.டி.எச்.ஏ. மென்ஸ் சூப்பர் லீக் சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா, ஹாக்கி ஸ்டேடியம், ஆர்.எஸ்.புரம், மாலை 4:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us