ADDED : மார் 16, 2026 05:28 AM
ஆன்மிகம் கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதா உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில் மாலை 5:00 மணிக்கு நடக்கிறது.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
*காமாட்சி அம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மற்றும் மாலை 6:00 மணி.
*ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 முதல் 11:00 வரை மற்றும் மாலை 6:00 மணி முதல்.
*கள்ளிமடை கருப்பராயன் கோவில், கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 9:00 மற்றும் மாலை 5:00 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.* நண்பர்கள் அன்பு நுால கம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
