ADDED : ஏப் 16, 2026 05:14 AM
ஆன்மிகம் மண்டல பூஜை மஹாசம்ப்ரோக் ஷண மண்டலபூஜை; ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை கிராமம் சென்னனுார். திருமஞ்சனம் மாலை 6:00 மணி, சிறப்பு வழிபாடு 7:00 மணி, சிறப்பு விருந்து 8:30 மணி, ஏற்பாடு: ராதாகிருஷ்ணர் கோயில் கமிட்டி.
ஏழாம் கட்ட பாராயணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆக்ஞை படி, கோடி லலிதா ஸஹஸ்ரநாம பாராயண யஞ்யம். இடம்: ஆர்.எஸ். புரம் ஸ்ரீகாமாக் ஷி அம்பாள் ஆலயம். ஏழாம் கட்ட பாராயணம் காலை 9:30 முதல் மதியம் 12:00 மணி வரை. ஐந்து ஆவர்த்தி பாராயணம் நடைபெறும். ஏற்பாடு: ஸ்ரீ காமாஷி ஸ்தோத்திர மண்டலி மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி பக்த மண்டலி(பெங்களூர்) இணைந்து நடத்துகிறது.
பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோயில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.
