sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்று இனிதாக ... (19.02.2026) கோவை

/

 இன்று இனிதாக ... (19.02.2026) கோவை

 இன்று இனிதாக ... (19.02.2026) கோவை

 இன்று இனிதாக ... (19.02.2026) கோவை


ADDED : பிப் 19, 2026 05:40 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் ராகவேந்திரா பட்டாபிஷேக தினம் ராகவேந்திரா சுவாமி மடம், கோவைப்புதுார். பாலாபிஷேகம், தீபாராதனை, காலை 8 மணி. அக்னி பிரதிஷ்டை, சுதர்சன ஹோமம்,ராகவேந்திர அஷ்டாக்சர மந்திர ஹோமம், காலை 9 மணி. பூர்ணாஹூதி, தீர்த்த பிரசாதம், மதியம், 12 மணி.

ராகவேந்திர ஸப்தாஹ மகோற்சவம் அய்யப்பன் பூஜா சங்கம், ராம்நகர், காலை 6 மணி முதல்.

கல்வி ஆண்டு விழா ருக்மணி கண்ணன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவைப்புதுார், மாலை 4.30 மணி.

பயிலரங்கு ஜெ.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், காலை 10.30 மணி. தலைப்பு:நவீன இயந்திரங்களில் புதுமையான வடிவமைப்பு அணுகுமுறைகள்.

நவபாரதி விருதுகள் சபர்பன் மேல்நிலைப்பள்ளி, ராம்நகர், மாலை 4 மணி.

பொது புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சபர்பன் மேல்நிலைப்பள்ளி, ராம்நகர், காலை 11.30 மணி.

'வனம்' திட்டம் துவக்கம் அன்னுார், மாலை 3 மணி. ஏற்பாடு: சிறுதுளி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us