/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று இனிதாக ... (23.02.2026) கோவை
/
இன்று இனிதாக ... (23.02.2026) கோவை
ADDED : பிப் 23, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் 'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
மண்டல பூஜை * அக்னி மாரியம்மன் கோயில், அம்மன்புதுார், மேட்டூர், போத்தனுார், காலை 8 மணி.
* ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோயில், சிங்காநல்லுார், காலை 8 மணி.
* ஆனந்த விநாயகர் கோயில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.
* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோயில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.
* லலிதாம்பிகை அம்மன் கோயில், பெரியதடாகம், காலை 8 மணி.
கல்வி 'சைபர் செக்யூரிட்டி' விழிப்புணர்வு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 3 மணி.

