ADDED : பிப் 25, 2026 06:12 AM
ஆன்மிகம் 'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
மண்டல பூஜை * அக்னி மாரியம்மன் கோவில், அம்மன்புதுார், மேட்டூர், போத்தனுார், காலை 8 மணி.
* ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி.
* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.
* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.
* லலிதாம்பிகை அம்மன் கோவில், பெரியதடாகம், காலை 8 மணி.
கல்வி தொழில்நுட்ப கருத்தரங்கு சுகுணா பொறியியல் கல்லுாரி, நேரு நகர், காலை 9 மணி.
தமிழ் வாகைத் திருவிழா கே.பி.ஆர். கலை அறவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர், காலை 10 மணி.
தொழில் வழிகாட்டல் பயிலரங்கு ஜெ.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், காலை 11 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ. சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
