தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக ... (25.06.2026) கோவை

 இன்று இனிதாக ... (25.06.2026) கோவை

 இன்று இனிதாக ... (25.06.2026) கோவை


ADDED : ஜூன் 25, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பேரொளி வழிபாடு *காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.

* கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் திருக்கோவில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.

* செல்லாண்டியம்மன் கோவில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல்.

* கள்ளிமடை கருப்பராயன் கோவிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை.

மண்டல பூஜை * பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7:00 மணி.

* திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12:00 மணி.

* குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6:00 மணி.

* உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6:00 மணி.

* பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி., காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6:30 மணி.

கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us