தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக ... (27.02.2026) கோவை

 இன்று இனிதாக ... (27.02.2026) கோவை

 இன்று இனிதாக ... (27.02.2026) கோவை


ADDED : பிப் 27, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மண்டல பூஜை * அக்னி மாரியம்மன் கோவில், அம்மன்புதுார், மேட்டூர், போத்தனுார், காலை 8 மணி.

* ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி.

* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி., ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.

* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.

* லலிதாம்பிகை அம்மன் கோவில், பெரியதடாகம், காலை 8 மணி.

சொற்பொழிவு கீதா உபதேசம், ஆர்ஷ அவினாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி தொழில்நுட்ப போட்டி டேட்டா ஸ்பீக், ஜான்சன் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி, மாலை, 3:15 மணி.

பொது விவசாய கண்காட்சி அன்னுார் லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபம், சக்தி மெயின்ரோடு, காலை 10 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us